“Singapore Pools குலுக்கலில் முதல் பரிசு வேணுமா? அப்போ இத செய்” – பேஸ்புக்கில் வந்த விளம்பரம்… சுதாரித்த நபர்

Singapore Pools குலுக்கலில் முதல் பரிசு வேணுமா? அப்போ நா கேக்குற அமவுண்ட்ட கொடு, என்று கூறி ஊழியர் போல ஒருவர் மோசடி செய்துள்ளார். முதல் பரிசு வெற்றி பெற வேண்டும் என்றால் எனக்கு S$1,350 பணம் கொடுக்க வேண்டும் என்று அவர் Facebook வழியாக விளம்பரம் செய்ததாக சொல்லப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி அச்சம் வேண்டாம் – “தைரியமாக செய்யுங்கள்.. உயிரை காப்பற்றுங்கள்” – ரகசியம் காக்கப்படும் என … Continue reading “Singapore Pools குலுக்கலில் முதல் பரிசு வேணுமா? அப்போ இத செய்” – பேஸ்புக்கில் வந்த விளம்பரம்… சுதாரித்த நபர்