இந்த மாதம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி, சென்னை, மதுரை செல்லும் விமானங்களின் புதிய அட்டவணை…!

Singapore Trichy flight

சிங்கப்பூரிலிருந்து இந்த மே மாதத்தில் தமிழகம் செல்லும் விமானங்களின் புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் பணியாற்றிய தமிழக நிதி அமைச்சர்!!

சிங்கப்பூரில் இருந்து தமிழகத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு இது இன்பச் செய்தியாக இருக்கும்.

(PHOTO: HCI Singapore/Twitter)
(PHOTO: HCI Singapore/Twitter)

இந்த மாதம் இறுதி வரை தமிழகம் செல்லும் விமானங்களில் அதிக விமானங்கள் திருச்சிக்கு செல்கின்றன.

விமான முன்பதிவுகளை, ஏர் இந்தியா/ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் செய்யலாம் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.