சிங்கப்பூர் to இந்தியா… பொருள் அனுப்பிய ஊழியர்: கார்கோ கட்டணம் S$500 – 15 மாதங்களுக்கு மேலாகியும் பொருள் போய் சேரல.. போலீசில் புகார்

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு தான் வாங்கிய TVயை அனுப்ப S$500 செலவளித்துள்ளார் ஊழியர் ஒருவர். 15 மாதங்களுக்கு மேலாகியும் TV போய் சேர்ந்த பாடில்லை. அவர் புத்தம் புதிய 55 இன்ச் Samsung 60R QLED தொலைக்காட்சிப் பெட்டியை S$1,149 விலை கொடுத்து முஸ்தபா சென்டரில் வாங்கியுள்ளார். அதனை இந்தியாவில் தாம் புதிதாகக் கட்டிய அவரது வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி சோதனையில் சிக்கிய 6 … Continue reading சிங்கப்பூர் to இந்தியா… பொருள் அனுப்பிய ஊழியர்: கார்கோ கட்டணம் S$500 – 15 மாதங்களுக்கு மேலாகியும் பொருள் போய் சேரல.. போலீசில் புகார்