சிங்கப்பூர் TOTO டிராவில் முதல் பரிசை யாரும் வெற்றி பெறாததால் “12 பேருக்கு அடித்த செம்ம அதிஷ்டம்”

சிங்கப்பூரில் டோட்டோ (Toto) டிரா குலுக்கலில் மூன்று முறை முதல் பரிசை யாரும் வெற்றிபெறாத காரணத்தால் முதல் பரிசுத் தொகை S$10 மில்லியன் என்ற இமாலய உச்சத்தை தொட்டது. இந்நிலையில், நடந்து முடிந்த 4வது குலுக்கலிலும் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை என்பதால் இரண்டாம் பரிசு வெற்றியாளர்களுக்கு முதல் பரிசுத் தொகையும் சேர்த்து பிரித்து வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் முதலாளிகளுக்கு எச்சரிக்கை சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) … Continue reading சிங்கப்பூர் TOTO டிராவில் முதல் பரிசை யாரும் வெற்றி பெறாததால் “12 பேருக்கு அடித்த செம்ம அதிஷ்டம்”