சிங்கப்பூரின் ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் 4.8% சரிவு..!

Singapore's exports fall 4.8% month-on-month in February
Singapore's exports fall 4.8% month-on-month in February

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி (NODX) 4.8 சதவீதம் சரிவை பிப்ரவரி மாதத்தில் சந்தித்துள்ளது.

இன்று (மார்ச் 17) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, மின்னணு சாராத உள்நாட்டு ஏற்றுமதி குறைந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஒரேநாளில் புதிதாக 17 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

அதே நேரத்தில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சியடைந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் மொத்த வர்த்தகம் 6.1 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது.

பின்னர் பிப்ரவரியில் 8.6 சதவீதம் சரிவு அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூருக்குள் வரும் அனைத்து வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்களுக்கும் கட்டாயம் வீட்டில் தங்கும் உத்தரவு..!