ஜுவெல் சாங்கியின் Rain Vortex அருவி, கடைகள் மற்றும் உணவகங்கள் மீண்டும் செயல்படும்..!

stores and eateries resume operations progressively at changi airport
stores and eateries resume operations progressively at changi airport (Photo: Trip advisor)

ஜுவெல் சாங்கி மாலின் உள்ள கடைகள் மற்றும் உணவகங்கள் இன்று முதல் படிப்படியாக மீண்டும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே Rain Vortex அருவி, பொதுமக்களின் பார்வைக்கு இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக முகநூலில் ஜுவெல் சாங்கி குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஊழல், மோசடி குற்றங்களுக்காக இந்திய நாட்டவருக்கு சிறை மற்றும் அபராதம்..!

அதில் “பலர் இதைத் தவறவிட்டதை நாங்கள் அறிவோம், அதை மீண்டும் இயக்குவதற்கான வேலைகளைக் காண்பிப்பதற்கான ஓர் காணொளியை நாங்கள் ஒன்றாக இணைத்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

கூடுதலாக Rain வொர்ட்ஸ் காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என்றும், ஆனால் லைட் & சவுண்ட் ஷோ பின்னர் திறக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Our stores and eateries resume operations progressively from today. Do refer to https://bit.ly/30Vjih7 for the list of opened stores. We’re also happy to share that our iconic centrepiece, the HSBC Rain Vortex will be back in action today! We know many fans have missed this and we’ve put together a video to show the prep work involved to turn it back on again. The HSBC Rain Vortex display will run from 10am to 10pm daily but do take note that the Light & Sound show will not be back so soon. Do stay tuned to our channels for the latest information! The well-being of our guests remains of paramount importance to us and we’ll continue to ensure that safe distancing measures are implemented, including temperature screening via temperature scanners at key entrances of the mall and the use of SafeEntry for contact tracing purposes. Deep cleaning and disinfection efforts will continue too. And don’t forget your masks! Enjoy and have a sparkling day ahead! #JewelChangiAirport

Posted by Jewel Changi Airport on Thursday, June 18, 2020

தங்கள் வருகையாளர்களின் நல்வாழ்வு மிக முக்கியமானது என்று குறிப்பிட்ட அது, மேலும் மாலின் முக்கிய நுழைவாயில்களில் வெப்பநிலை சோதனை கருவிகள் மற்றும் தொடர்பு தடமறிதல் நோக்கங்களுக்காக SafeEntry பயன்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதை தொடர்ந்து உறுதிசெய்கிறோம் என்றும் கூறியுள்ளது.

சுத்தம் செய்யும் பணி மற்றும் கிருமிநாசினி நவடிக்கைகளும் தொடரும் என்றும், முகக்கவசம் உங்கள் முகமூடிகளை மறந்துவிடாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

திறந்த கடைகளின் பட்டியலை பார்வையிட https://bit.ly/30Vjih7

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 2ஆம் கட்டம் (Phase 2) – சர்வதேச பயண கட்டுப்பாடுகள் தளர்வு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg