“சிங்கப்பூரை சிறப்பாக வழிநடத்த இந்த அணி சிறந்த குழுவாக விளங்கும்” – பிரதமர் லீ..!

Team will lead Singapore through our current health and economic crisis - PM Lee
Team will lead Singapore through our current health and economic crisis - PM Lee (Photo courtesy: pmo.gov.sg)

சிங்கப்பூரில் நேற்று பிற்பகல் செய்தியாளர் கூட்டத்தில் புதிய அமைச்சரவையை பிரதமர் லீ சியென் லூங் அறிவித்தார்.

இந்த புதிய அமைச்சரவை, தொடர்ச்சி, அனுபவங்களைப் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய மூன்று விஷயங்களை சமப்படுத்த முனையுமென்று பிரதமர் திரு. லீ தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிய அமைச்சரவையை அறிவித்தார் பிரதமர் லீ..!

இந்த குழு சிங்கப்பூரின் தற்போதைய சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை கடந்து சிங்கப்பூரை சிறப்பாக வழிநடத்த இந்த அணி சிறந்த குழுவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த நெருக்கடிக்கு அப்பால் உள்ள சிங்கப்பூரின் எதிர்காலத்தையும் அது திட்டமிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

PM Lee Hsien Loong at the Press Conference on the New Cabinet Line-Up on 25 July 2020

Announced my new Cabinet line-up at a press conference this afternoon. In assembling this team, I sought to balance three things: continuity, exposure and renewal. This team will lead Singapore through our current health and economic crisis, and also plan for our future beyond the crisis, so that Singapore can recover strongly and seize opportunities in the post-COVID world. – LHL(PMO Video)

Posted by Lee Hsien Loong on Saturday, July 25, 2020

இதனால் COVID தொற்றுக்கு பிந்தைய காலகட்டத்தில் சிங்கப்பூர் வலுவாக மீண்டு, சர்வேதேச வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

முந்தைய அமைச்சரவையைப் போலவே, புதிய அமைச்சரவையில் 37 பேர் பங்குபெறுகின்றனர்.

இதையும் படிங்க : ஆட்குறைப்பை மேற்கொள்ளும் நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் – NTUC..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg