சிங்கப்பூர், செந்தோசா செல்லும் பேருந்தில் தாலி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது!!

Thaali Found in bus

சிங்கப்பூரில், செந்தோசா செல்லும் பேருந்தில் RWS8 (PC 5187 G) தாலி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த தாலியை குமரன் என்பவர் கண்டெடுத்து, RWS பேருந்து ஓட்டுனரிடம் ஒப்படைத்துள்ளார்.

உரியவர்கள் RWS Bus சேவையை தொடர்பு கொண்டு, உரிய ஆதாரத்தை சமர்ப்பித்து தாலியை பெற்றுக் கொள்ளவும்.