சிங்கப்பூரர்களுக்கு சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும் பிராண்டுகளின் புதிய தரவரிசை..!

SIA, Changi Airport are S’poreans' favourite brands, financial services the best industry: Survey

சிங்கப்பூரர்களுக்கு சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும் பிராண்டுகளின் புதிய தரவரிசையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸை முதலிடத்திலும், சாங்கி விமான நிலையம் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. மேலும், பயணத் துறை ஒட்டுமொத்தமாக சிறந்த செயல்திறன் கொண்ட துறை என்று கூறமுடியாது.

உலகளாவிய தணிக்கை நிறுவனமான கே.பி.எம்.ஜி நடத்திய ஆய்வில் நிதிச் சேவைத் துறையே முதலிடம் பிடித்துள்ளது. இதில் ஆறாவது இடத்தில் DBS வங்கி மிக உயர்ந்த நிதி சேவை பிராண்டாக உள்ளது.

இந்த ஆண்டு 2019 வாடிக்கையாளர் அனுபவ சிறப்பு குறித்த அறிக்கை கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது, இது இந்த ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் ஆன்லைன் கணக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் சிறந்த முதல் 15 பிராண்டுகள்

  1. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
  2. சாங்கி விமான நிலையம்
  3. விசா
  4. ஆப்பிள்
  5. மாஸ்டர்கார்டு
  6. டி.பி.எஸ் வங்கி
  7. NTUC FairPrice
  8. Nets
  9. டெகாத்லான்
  10. பேபால்
  11. அமேசான்
  12. Fedex
  13. OCBC
  14. M1
  15. DHL

இந்த அறிக்கை, சிங்கப்பூரில் ஏழு துறைகளாக பிராண்டுகளை தொகுத்து தரவரிசைப்படுத்தியுள்ளது, அவை:

  1. நிதி சேவைகள்
  2. Grocery retail
  3. Non-grocery retail
  4. ட்ராவல்
  5. தொலைதொடர்பு
  6. லாஜிஸ்டிக்ஸ்
  7. Utilities