‘தீமிதித் திருவிழா 2023’- ஸ்ரீ மாரியம்மன் கோயில் களைகட்டியது!

  சிங்கப்பூரில் உள்ள சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இது சிங்கப்பூரின் ஆக பழமையான கோயில் ஆகும். இந்த கோயிலில், ஆண்டுதோறும் தீமிதித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டிற்கான் தீமிதித் திருவிழா, கடந்த ஆகஸ்ட் மாதம் 21- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டினருக்கு மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை தீமிதித் திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் மாரியம்மனுக்கு … Continue reading ‘தீமிதித் திருவிழா 2023’- ஸ்ரீ மாரியம்மன் கோயில் களைகட்டியது!