இந்த ஆண்டில் (2019) சிங்கப்பூரர்கள் கூகிளில் அதிகம் தேடியது என்ன..?

Top 2019 Google searches in Singapore

கூகிள் தகவலின் படி, இந்த ஆண்டு சிங்கப்பூரில் ஏற்பட்ட புகைமூட்டம் தவிர வேறொன்றும் அதிக ஆர்வத்தைத் தூண்டவில்லை என்று கூறுகிறது.

சிங்கப்பூரில் தொழிநுட்ப ரீதியாக ஒட்டுமொத்த டிரெண்டிங் தேடல்கள் தரவரிசையில் மட்டுமல்லாமல், இந்த ஆண்டு ட்ரெண்டிங் சிங்கப்பூர் செய்தி தரவரிசையிலும் இந்த புகைமூட்டம் முதலிடத்தில் உள்ளது.

இவற்றை நாட்டின் சிறந்த தேடல்களிலிருந்து அதன் தேடுபொறி வழியாக நிறுவனம் தொகுத்து வழங்குகிறது. இதுகுறித்த மொத்த தொகுப்பை காண்போம்:

அதிகம் தேடப்பட்ட தலைப்புகள்

  1. சிங்கப்பூரில் ஏற்பட்ட புகைமூட்டம்
  2. ஹாங்காங் ஆர்ப்பாட்டங்கள்
  3. அவெஞ்சர்ஸ் EndGame
  4. கேப்டன் மார்வெல்
  5. iPhone 11
  6. உலகக் கோப்பை கிரிக்கெட் 2019

அதிகம் தேடப்பட்ட உள்ளூர்ச் செய்திகள்

  1. சிங்கப்பூரில் ஏற்பட்ட புகைமூட்டம்
  2. ஜூவெல் சாங்கி விமான நிலையம்
  3. Toto 12 மில்லியன் குலுக்கல் பரிசு
  4. ஃபுனான் மால்
  5. மோனிக்கா பே
  6. ட்ரேசி லீ

அதிகம் தேடப்பட்ட வெளிநாட்டுச் செய்திகள்

  1. ஹாங்காங் ஆர்ப்பாட்டங்கள்
  2. பெர்லின் சுவர் உடைப்பு
  3. மோமோ
  4. ஏரியா 51
  5. Notre Dame தேவாலயம்
Image Credit: Straits Times