மீண்டும் சிங்கப்பூர் TOTO “சிறப்பு குலுக்கல்”… பிரத்யேக இணையதளம் – கோடீஸ்வரனாக ஓர் வாய்ப்பு

சிங்கப்பூரில் மீண்டும் பிரம்மாண்ட TOTO குலுக்கல் போட்டியை சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) அறிவித்துள்ளது. வரவிருக்கும் சந்திரப் புத்தாண்டை (Lunar New Year) முன்னிட்டு பிப்ரவரி 2, அன்று மற்றொரு TOTO குலுக்கல் நடைபெற உள்ளது. #Trending: சிங்கப்பூரில் நீண்டகாலம் பணிபுரிந்த “வெளிநாட்டு ஊழியருக்கு இப்படி தான் மரியாதையை செலுத்தணும்” – மாஸ் முதலாளி அந்த குலுக்கல் போட்டியின் முதல் பரிசு S$5 மில்லியன் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக … Continue reading மீண்டும் சிங்கப்பூர் TOTO “சிறப்பு குலுக்கல்”… பிரத்யேக இணையதளம் – கோடீஸ்வரனாக ஓர் வாய்ப்பு