சிங்கப்பூர் TOTO: $12 மில்லியன் ஜாக்பாட் பரிசுத் தொகை – அலைமோதிய கூட்டம்; இன்று முடிவு

Toto Hong Bao Draw: டோட்டோ ஹாங் பாவோ டிரா குலுக்கலில் பங்குகொள்ள சிங்கப்பூரில் மக்கள் கூட்டம் அலைமோதியது. $12 மில்லியன் ஜாக்பாட் பரிசுத் தொகையை தட்டிச்செல்ல வேண்டும் என்ற முனைப்போடு TOTO வாடிக்கையாளர்கள் மால் ஒன்றின் முழு தளத்தையும் சுற்றி வரிசையாக நின்றனர். வெளிநாட்டு ஊழியர் மரணம் – ஜனவரியில் மட்டும் 3 பேர்… தொடரும் சோகம் Toto Hong Bao Draw குலுக்கலில் இந்த ஆண்டுக்கான முதல் … Continue reading சிங்கப்பூர் TOTO: $12 மில்லியன் ஜாக்பாட் பரிசுத் தொகை – அலைமோதிய கூட்டம்; இன்று முடிவு