லிட்டில் இந்தியாவில் வாங்கப்பட்ட TOTO டிக்கெட் வரலாற்று வெற்றி… S$13 மில்லியனை தட்டி தூக்கியவர் இந்தியரா? – ஊகிக்கும் நெட்டிசன்கள்

சிங்கப்பூர் டோட்டோ குலுக்களில் பிரம்மாண்ட வரலாற்று வெற்றியை பெற்றவர் குறித்த செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. முதல் பரிசான S$13,077,918 வெள்ளியை அந்த ஒரே ஒரு அதிஷ்டசாலி நபர் தட்டிச்சென்றுள்ளார். சிங்கப்பூரில் தங்கம் விலை 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவு இறுதியாக நடந்த மூன்று டோட்டோ டிராவிலும் யாரும் வெற்றி பெறவில்லை என்பதால் முதல் பரிசு பிரம்மாண்ட உச்சத்தை தொட்டது. இந்நிலையில், முதல் பரிசை தட்டி தூக்கிய அந்த … Continue reading லிட்டில் இந்தியாவில் வாங்கப்பட்ட TOTO டிக்கெட் வரலாற்று வெற்றி… S$13 மில்லியனை தட்டி தூக்கியவர் இந்தியரா? – ஊகிக்கும் நெட்டிசன்கள்