ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் முன்னாள் அறங்காவலர் மீது தடையைமீறி பணிகளைத் தொடர்ந்ததாக குற்றச்சாட்டு..!

Sri Veeramakaliamman Temple
Sri Veeramakaliamman Temple Photo: Tim Adams/Flickr

சிங்கப்பூர் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் தடையைமீறி பணிகளைத் தொடர்ந்ததாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில் அந்த கோவிலின் முன்னாள் செயலாளர் மற்றும் அறங்காவலருமான ராதாகிருஷ்ணன் செல்வகுமார் (வயது 64) என்பவர் மீது வெளிநாட்டவர் வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் “சர்க்யூட் பிரேக்கர்” விதிமுறைகளை மீறிய 6 பேரின் வேலை அனுமதி ரத்து – இதுவரை 140 பேரின் வேலை அனுமதி ரத்து..!

கடந்த 2017 – 2018ஆம் ஆண்டுக்கு இடையில், ராதாகிருஷ்ணன் கோயில் நிர்வாகத்தில் ஈடுபட, அறநிறுவனங்கள் சட்டத்தின் கீழ் தடைவிதிக்கப்பட்டிருந்தது..

இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக, S$10,000 வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் செய்தி குறிப்பிட்டுள்ளது.

Source: Seithi MediaCorp

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் சென்றுவந்த புதிய 12 இடங்கள் வெளியீடு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg