“வேலையை விட்டு தூக்க போறோம்..” – செய்தி அறிந்து கண்ணீர் வடித்த ஊழியர்கள்

Singapore Turf Club மூடப்பட போவதை அறிந்த அதன் ஊழியர்கள் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றம் அடைந்ததாக கூறியுள்ளனர். மேலும், “வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட போகிறோம்” என்பதை அறிந்த அவர்கள் கண்ணீர் மல்க அதிர்ச்சியில் உறைந்தனர். போலி நிறுவன வங்கிக் கணக்குகள்… வேலை தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி – மூவர் கைது படிப்படியாக வேலை நீக்கம் சிங்கப்பூர் டர்ஃப் கிளப்பின் ஊழியர்களுக்கு நேற்று (ஜூன் 5) காலை மின்னஞ்சல் … Continue reading “வேலையை விட்டு தூக்க போறோம்..” – செய்தி அறிந்து கண்ணீர் வடித்த ஊழியர்கள்