வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்து வழங்கிய நிறுவனம்.. துணை நிறுவனருக்கு அபராதம்

indian-origin-singapore-jailed

Twelve Cupcakes நிறுவனத்தின் இணை நிறுவனர் டேனியல் ஓங் மீது வேலைவாய்ப்பு சட்டங்களை மீறியதற்காக S$65,000 அபராதம் இன்று விதிக்கப்பட்டுள்ளது.

இதில் 45 வயதான ஓங், வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின்கீழ் 10 குற்றச்சாட்டுகளுக்கு ஒப்புக் கொண்டார்.

ஹவ்காங் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் கட்டாய COVID-19 சோதனை

ஏழு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து செலுத்தியது அல்லது செலுத்தாமல் இருந்ததாக நிறுவனத்தில் மீது குற்றச்சாட்டு உள்ளது.

மேலும், 14 குற்றச்சாட்டுகள் தண்டனையின் போது பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு மொத்தம் S$98,900 கடன்பட்டுள்ள ஓங், எந்த ஏற்படும் அதற்காக செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக ஆடவர் மரணம்