விருந்தோம்பல் என்றால் இப்படி இருக்கணும்! – அசத்தும் இந்திய வம்சாவளி சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்!

vivian balakrishnan
vivian balakrishnan

Vivian Balakrishnan : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். இவர் சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். சிங்கை தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான விவியன் பாலகிருஷ்ணனின் தந்தை ஒரு தமிழர். தாய் சீனாவைச் சேர்ந்தவர்.

கடந்த 9ம் தேதி சிங்கப்பூர் 54வது தேசிய தின கொண்டாட்டத்தை சிறப்பிக்க வந்த அயல்நாட்டுத் தலைவர்களை விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

புருனே பிரதமர் Hassanal Bolkiah வரவேற்கும் விவியன் பாலகிருஷ்ணன்
புருனே பிரதமர் Hassanal Bolkiah வரவேற்கும் விவியன் பாலகிருஷ்ணன்
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை வரவேற்கும் விவியன்
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை வரவேற்கும் விவியன்

 

மலேசிய பிரதமர் மஹாதிர் பின் முஹம்மத்தை வரவேற்கும் விவியன்
மலேசிய பிரதமர் மஹாதிர் பின் முஹம்மத்தை வரவேற்கும் விவியன்

சிங்கப்பூர் 54வது தேசிய தினம் மிகச் சிறப்பாக நிறைவுற்றதில் விவியன் பாலகிருஷ்ணனின் பங்கு மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.