லிட்டில் இந்தியாவில் வசிப்பவரா நீங்க? உங்கள் விசாவில் திருத்தம் செய்ய எங்கே செல்லணும் தெரியுமா?

where to renewal your visa at little india
where to renewal your visa at little india

லிட்டில் இந்தியாவில் வசிக்கும் தமிழ் சொந்தங்கள், உங்களது இந்திய பாஸ்போர்ட்டை, எந்த அதிகாரப்பூர்வ மையத்தில் புதுப்பிக்க வேண்டும் என்ற தகவல் இதோ,

லிட்டில் இந்தியாவில்

Unit 14 – 02/04/05
Sim Lim Tower
10 Jalan Basar
Singapore 208787
Nearest MRT – Rochor MRT
Call Centre No +6531635611, +65 31632615

என்ற முகவரியில் உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்றவற்றை புதுப்பித்தல், திருத்துதல் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ளலாம்.

Sim Lim Tower செல்லும் தமிழர்கள், அங்கே அங்கீகாரமற்ற முகவர்களை நம்பி, உங்கள் ஆவணங்களையோ, பணத்தையோ கொடுக்க வேண்டாம். நேரடியாக சென்று தகுந்த அதிகாரிகளிடம் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டுகிறோம்.