சிங்கப்பூரில் சுமார் 9.5மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு

தொழிற்சாலையின் ஸ்கைலைட் மேற்கூரையைச் சுத்தம் செய்யும் பணிக்கு தயாராகிக்கொண்டிருந்த 49 வயதான உள்ளூர் ஊழியர் ஒருவர்​​ 9.5மீட்டர் உயரத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு, பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு நிறுவனமான Vina Specialist நிறுவனத்தின் ஃப்ரீலான்ஸ் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார் அவர். லாரி, கனரக வாகனம், உலோகக் குழாய் இடையே சிக்கிக்கொண்ட ஊழியர் – மருத்துமனையில் அனுமதி! விபத்தை தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே Ng Teng … Continue reading சிங்கப்பூரில் சுமார் 9.5மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு