சிங்கப்பூர் செய்திகள்

உலக பிரசித்தி பெற்ற KURIOS சர்க்கஸ் இப்போது சிங்கப்பூரில்!

KURIOS Now in Singapore

உலக அளவில் பிரசித்தி பெற்ற KURIOS சர்க்கஸ் ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

உலக அளவில் பல்வேறு பெரு நகரங்களில் இந்த சர்கஸ் நடத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் Brisbane, Melbourne மற்றும் Sydney ஆகிய நகரங்களில் வரும் மாதங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக சிங்கப்பூரில் நடைபெற இருக்கிறது. அதற்கான முன் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த சர்க்கஸ்காக வெள்ளை மற்றும் சாம்பல் நிறம் உடைய மிகப் பெரிய டென்ட் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த KURIOS சர்க்கஸ் வருகின்ற ஜூலை மாதம் 5 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி அதாவது ஒரு மாத காலம் வரை சிங்கப்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • நடைபெறும் இடம்:

Bayfront Avenue, Next to Marina Bay Sands, சிங்கப்பூர்.

 

  • கட்டண விபரம்:

Regular Ticket ஆரம்ப விலை – $99 SGD.

12 அல்லது அதற்கு மேல் டிக்கெட் புக் செய்தால் 15 சதவிகிதம் வரை சேமிக்கலாம்.

 

  • ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய:

www.sistic.com.sg at Cirquedusoleil.com/kurios

 

  • தொலைபேசி எண்:  +65 6348 5555.

Related posts