உலகின் முதல் செயற்கை இறைச்சி கண்டுபிடிப்பு நிலையம் நம்ம சிங்கப்பூரில்!

World’s first hybrid meat innovation centre to open in Singapore in 2023
PHOTO: MEATABLE

சிங்கப்பூரில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில், செயற்கை மாமிசம் கொண்டு தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் உங்கள் menu அட்டையில் இருக்கும்.

அடுத்த 2023ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மாற்று செயற்கை இறைச்சி கண்டுபிடிப்பு நிலையம் திறக்கப்பட்ட பிறகு இவை அனைத்தும் சாத்தியமாகும்.

உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வெளிநாட்டு ஊழியர்கள் – எந்த நாட்டை சேர்ந்தவர்கள் தெரியுமா?

பன்றி இறைச்சி மற்றும் தாவர அடிப்படையிலான செயற்கை இறைச்சி சேர்ந்து இந்த உணவு தயாரிப்புகளை உங்களுக்காக வழங்க தயாராக இருக்கின்றன.

இதன் மூலம் சிங்கப்பூரில் உலகின் முதல் செயற்கை இறைச்சி கண்டுபிடிப்பு நிலையம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்தின் செயற்கை பன்றி இறைச்சி நிறுவனமான Meatable மற்றும் உள்ளூர் தாவர அடிப்படையிலான மாமிச நிறுவனமான Love Handle ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சி இதுவாகும்.

“நாகூர் டிரேடிங்” என்ற போலியான நிறுவனம்… S$8 மில்லியன் மோசடி – ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிங்கப்பூர்