உலகின் 2வது பணக்கார நாடு – ஏன் சிங்கப்பூர் எப்போதும் பணக்கார நாடாக உள்ளது தெரியுமா?

என்னதான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கணக்கிட ஜிடிபி முறையைப் பயன்படுத்தினாலும் அது அனைத்து விதமான செல்வங்களை கணக்கிட உதவாது. ஜிடிபி-க்கு பதில் மொத்த தேசிய வருமானம் முறையைப் பயன்படுத்தி, ஒரு நாடு பொருளாதாரம் ஈட்டும் வழிகளை வைத்து எந்த நாடு பணக்கார நாடு நாடு என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதன்படி, உலக வங்கி சேகரித்த விவரங்கள் அடிப்படையில் டாப் 5 பணக்கார நாடுகளின் லிஸ்ட் இதோ,

5.ஐக்கிய அரபு அமீரகம்
4.குவைத்
3.புரூனே
2. சிங்கப்பூர்
1.கத்தார்

சிங்கப்பூர் – மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 90,570 – 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 527.02 பில்லியன் (185 நாடுகளில் 38 வது) – மக்கள் தொகை (2017): 5.61 மில்லியன் – 2016 ஆம் ஆண்டில் பிறந்தவர்களுக்கான ஆயுள் எதிர்பார்ப்பு: 82.8 ஆண்டுகள்

கத்தார் – மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 128,060 – 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 338.82 பில்லியன் (185 நாடுகளில் 49 வது) – மக்கள் தொகை (2017): 2.74 மில்லியன் – 2016 ஆம் ஆண்டில் பிறந்தவர்களுக்கான ஆயுள் எதிர்பார்ப்பு: 78.2 ஆண்டுகள் இந்தியா இந்த பட்டியலில் இந்தியாவிற்கு 120 வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 182 நாடுகள் உள்ளன.

ஏன் சிங்கப்பூர் பணக்கார நாடாக இருக்கிறது என்பது குறித்து பிரபல செய்தி நிறுவனமான CNBC-ன் கள ஆய்வு சான்றுகளும் உங்கள் பார்வைக்கு,

Video Credits : CNBC

இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது தெரியுமா?

இந்த பட்டியலில் இந்தியாவிற்கு 120 வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 182 நாடுகள் உள்ளன.

X