வெற்றிகரமாக தகர்த்தப்பட்ட 2ம் உலகப் போர் வெடிகுண்டு: “பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லவேண்டாம்” – போலீஸ்

அப்பர் புக்கிட் திமா கட்டுமான தளத்தில் கண்டெடுக்கப்பட்ட உலகப் போர் வெடிகுண்டு இரண்டாம் கட்டமாக வெடிக்கச் செய்யப்பட்டது. முதல் கட்டமாக இன்று (செப்.26) மதியம் 12.30 மணியளவிலும், பின்னர் இரண்டாவதாக 1:50 மணியளவில் அது தகர்த்தப்பட்டது. சமையலறை ஜன்னலுக்கு வெளியே 29 வயது பெண்ணின் சடலம் – பணிப்பெண்ணா? நெட்டிசன்கள் கமெண்ட் அதனை சுற்றி பாதுகாப்புக்கு சுற்றுசுவர் மற்றும் மணல் மூட்டைகள் போடப்பட்டு இருந்தன. பலத்த சத்தத்துடன் அது வெடித்ததில் … Continue reading வெற்றிகரமாக தகர்த்தப்பட்ட 2ம் உலகப் போர் வெடிகுண்டு: “பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லவேண்டாம்” – போலீஸ்