பொது இடத்தில் பெண்ணை தாக்கிய காட்டுப்பன்றி… தேடிவரும் அதிகாரிகள் – அச்சத்தில் மக்கள்!

யுஷூனில் அமைந்துள்ள திறந்தவெளி பிளாசாவில் பெண் ஒருவரை தாக்கிய காட்டுப்பன்றியை அதிகாரிகள் தேடி வருகின்றனர். Blk 844 யுஷுன் ஸ்ட்ரீட் 81க்கு அருகிலுள்ள பிளாசாவில் பொதுவாக மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும், இதனால் இந்தச் சம்பவம் பொதுமக்களுக்கு அச்சம் மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. காயங்களுடன் சாலையில் கிடந்த பெண்… நாசம் செய்தவர்களை CCTV மூலம் அடையாளம் கண்ட போலீஸ் – 12 மணி நேரத்திற்குள் கைது அந்த காட்டுப்பன்றி, நீண்ட … Continue reading பொது இடத்தில் பெண்ணை தாக்கிய காட்டுப்பன்றி… தேடிவரும் அதிகாரிகள் – அச்சத்தில் மக்கள்!