சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் ஓட்டுநர் உரிமத்தை உங்கள் மொபைல் மூலமே புதுப்பிக்கலாம் – எப்படி செய்வது??

Driving license renewal online in Singapore : சிங்கப்பூரில் வெளிநாட்டு வாகன ஓட்டுனர்கள், தங்களுடைய ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க இனி போக்குவரத்து காவல் அலுவலகத்திற்கு செல்லத் தேவையில்லை.

இருந்த இடத்தில் இருந்து கொண்டே, உங்களுடைய ஓட்டுநர் உரிமத்தை மொபைல் அப்ளிகேஷன் மூலம் புதுப்பித்துக்கொள்ளும் எளிய வழிகள் என்னவென்பதை கீழே உள்ள YouTube லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்ட வைகுண்ட ஏகாதசி..!

இதையும் படிங்க : தர்பார் படத்திற்கு தடை கோரி மனு – ‘காலா’ படத்தின் சிங்கப்பூர் உரிமை அளித்ததாக பதில் மனு…!

தகவல் : கிருஷ்ணா