கமல் 60 விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு – காணொளி..!

Rajini speech in Kamal 60 fuction

மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி இதற்காக நேற்று விழா நடைபெற்றது.

இந்த கமல் 60 நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலர் அரசியல் ரீதியான கருத்துக்களை பேசினார்கள்.

பல முக்கியமான பிரபலங்கள் இதில் கலந்து கொண்டு கமல்ஹாசனின் திரைப்பயணம் குறித்து பேசினார்கள்.

இதில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கலந்து கொண்டு பேசினார்.

காணொளி: