Rasi Palan 7th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan today 7th September 2019
Rasi Palan today 7th September 2019

Rasi Palan 7th September2019: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 7, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

தவிப்பில் இருக்கும் உங்களுக்கு நண்பர்களின் உதவி, தக்க சமயத்தில் கிடைக்கும். புதுவித யுக்தியை செயல்படுத்த முனைவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கையிருப்பு கரைவதால் பணப்பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு. நீங்கள் தரையில் தான் நடக்கிறீர்கள், வானில் மிதக்கவில்லை என்பதில் நினைவில் கொள்ளுங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

தொழிற்துறையில் நீண்டகாலமாக இழுவையில் இருந்த பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விவகாரங்களில் முன்னேற்றம் உண்டு.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

மாற்று மதத்தினரிடமிருந்து ஆதாயம் உண்டு. உற்ற நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். கூட்டுமுயற்சி நற்பலனை தரும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உங்களை நீங்களே விரும்ப துவங்குவீர்கள். கடந்தகால நற்செயல்களின் பலனை இப்போது அறுவடை செய்வீர்கள். மதிப்பறிந்து பழகுவீர்கள், செயல்களை செய்வீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

தேவையில்லாத விசயங்களை நினைத்து வருந்துவீர்கள். மனம் சலனப்படும் நாள். அமைதி காத்தல் நல்லது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

மற்றவர்களின் துணை எப்போதும் பாதுகாப்பு அளிக்காது என்பைத உணரும் நாள். சொந்த முயற்சியே நிரந்தர பலனளிக்கும் என்பதை உணரும் தருணமிது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

ரகசியத்தை நண்பருடன் பகிர்ந்து கொள்வீர்கள். அடுத்தவரை நீண்டகாலம் நம்பவேண்டாம் என்று முடிவெடுப்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

கவனமுடன் இருக்கவேண்டிய நாள். எதிர்காலத்திற்கு தேவையான முன்னேற்பாடுகளை விரைந்து மேற்கொள்வீர்கள். எந்த விசயத்தையும் இருமுறைக்கு மேல் விசாரித்து செய்வது உத்தமம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உற்ற நண்பர்களின் அனுபவம் உங்களுக்கு தக்க சமயத்தில் கைகொடுக்கும். நிதிவிவகாரங்களில் வெற்றி கிட்டும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்களது நன்னடத்தையை மற்றவர்களை விமர்சிப்பர். இதனால் மனம் சஞ்சலப்படும். அமைதி காத்தல் நல்லது அவசரப்படால் இழப்பு தான் மிஞ்சும்

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்கள் விருப்பத்திற்கேற்ப நிகழ்வுகள் நடைபெறும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பொறுத்தால் அனைத்தும் உங்களுக்கு கிட்டும்.