இது தான் தமிழ் மொழியின் ஆளுமை – நாம் பெருமை கொள்ள வேண்டிய தருணம்

Tamil language mystery
Tamil language mystery

கீழ்க்கண்ட ஆங்கில – தமிழ்ச் சொற்களை உற்று கவனியுங்கள்!

Mango – மாங்காய்
Cash – காசு
One – “ஒன்”று
Eight – “எட்”டு
Victory – வெற்றி
Win – வெல்/வென்று
Wagon – வாகனம்
Elachi – ஏலக்காய்
Coir – கயிறு
Eve – அவ்வை
Terra – தரை
Metre – மாத்திரை (unit representation in Tamil)
Name – நாமம் (பெயர் – எ.கா சிவனின் நாமத்தை துதிப்போம், இதை இந்தியில் நாம் என்று சொல்வார்கள்)
Vomit – ஒமட்டு (குமட்டுதல்)

பின்வரும் வார்தையில S ஐ நீக்கிவிட்டு பார்த்தால், அப்படியே தமிழ் சாயல்.

Script – குறிப்பு
Speech-பேச்சு
Speed – பீடு/வேகம் (பீடு நடை – வேக நடை)
Sponge – பஞ்சு
Snake – நாகம்

A”ttack” – தாக்கு
M”ake” – “ஆக்க”ம்
Round – உ”ருண்டை”
Lemon – “இளம”ஞ்சள்காய் (எலுமிச்சை)
Roll – உ”ருள்”
Orate – “உரை”யாற்று
“Know”ledge – “ஞான”ம்
Ginger – இ”ஞ்சி”

Molecule – மூலக்கூறு
Kill – கொல்
Prize – பரிசு
Other – இதர
Tele – தொலை
Teak – தேக்கு
Rice -அரிசி
Aqua – அக்கம்
Venom – விடம்
Fade – வாடு
Poly- பல
Mega – மிக
Accept – இசைப்படு
Mature – முதிர்
Goat – கடா
Pain – பிணி

Yarn – ஞாண் (அறிக- yarn=thread,
ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண் கயிறு என்று சொல்லுவதை நினைவில் கொள்க)
Culprit – கள்ளன்(குற்றவாளி)
Torque – திருகி
Level – அளவு
Mad – மடமை
Surround – சுற்றம்
God – கடவுள்
Birth – பிறந்த
Capture – கைப்பற்று
Want – வேண்டி
Plough – உழவு
Sudden – உடன்
Adamant – அடம்
Fault – பழுது
Shrink – சுருங்கு
Villa – இல்லம்
Path – பாதை
Via/Way – வழியாக
Bottle – புட்டில்/புட்டி
Cot – கட்டில்
Nerve – நரம்பு
Betrothal – பெற்றோர் ஒத்தல் (திருமணத்திற்கு பெற்றோர் சம்மதித்தல்)
Grain – குருணை
Button – பொத்தான்.

உங்களுக்கு நினைவுக்கு வரும் தமிழ் அருமைகளை கமெண்ட்டில் பதிவிடுங்கள் நண்பர்களே…