விளையாட்டு செய்திகள்

சிறுவர்களுடன் ஆனந்தமாய் தெருவில் கிரிக்கெட் ஆடிய விராட் கோலி.!

Virat Kohli spotted playing gully cricket ahead of Indore Test vs Bangladesh

சிறுவர்களுடன் ஆனந்தமாய் கல்லி கிரிக்கெட் ஆடிய இந்திய கேப்டன் விராட் கோலி.

இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி விராத் கோலி தலைமையில் விளையாட உள்ளது.

இந்நிலையில், இந்தூரில் ஒரு குடியிருப்பு பகுதியில் சிறுவர்களுடன் விராட் கோலி கிரிக்கெட் ஆடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Related posts