கிறிஸ்துமஸையொட்டி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அன்பளிப்பு பைகளை வழங்கிய 9 வயது சிறுவன்… குவியும் பாராட்டு!
சிங்கப்பூரில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் வசித்து வரும் 9 வயது சிறுவன் நோவா (Noah),...