Construction Workers

லாரியில் பின்னால் பயணித்த வெளிநாட்டு ஊழியருக்கு கடும் காயம் – வீட்டுக்கு அனுப்பப்பட்டவர் மீண்டும் நீதிமன்றத்தில்..

Rahman Rahim
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் லாரியின் பின்னால் பயணித்தபோது கடுமையாக காயத்திற்கு உள்ளானார். இதனை அடுத்து, 34 வயதான திரு.குருசாமி முத்து...

வேலைக்கு சென்ற இடத்தில் பணிப்பெண்ணிடம் தகாத செயல்.. வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை, பிரம்படி

Rahman Rahim
வேலைக்கு சென்ற இடத்தில் பணிப்பெண்ணிடம் தகாத செயல் செய்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை மற்றும் பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி வீடு ஒன்றில்...

ஊழியர்களுக்காக துணை நிற்கும் சிங்கப்பூர் அரசாங்கம்.. கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு கடுமையாகும் விதிகள் – 2024 ஏப். 1 முதல் கட்டாயம்

Rahman Rahim
தவறான முன் அனுபவங்களை கொண்ட ஒப்பந்ததாரர்களைத் தகுதி நீக்கம் செய்யும் வேலையிடப் பாதுகாப்புக் கட்டமைப்பின் (workplace safety framework) கீழ் இனி...

வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் சேவையை நடத்திய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை

Rahman Rahim
சட்டவிரோத முறையில் எல்லை தாண்டிய பணம் அனுப்பும் சேவையை நடத்திய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு இன்று (ஜனவரி 23) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது....

கனமான கருவி விழுந்து இரைச்சல் தடுப்பு பேனல் சேதம்.. கட்டுமான ஊழியர்கள் நிலை என்ன?

Rahman Rahim
இரைச்சல் தடுப்பு பேனல் சேதமடைந்ததை அடுத்து, பாசிர் ரிஸ் ஈஸ்ட் நிலையத்தின் கட்டுமான தளத்தில் பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு குறித்த...

கட்டுமான ஊழியர் மீது சட்ட நடவடிக்கை… கடலில் கழிவுகளை கொட்டிய காணொளி வைரல் – சிக்கிய ஊழியர்

Rahman Rahim
ஹார்பர் ஃபிரண்டில் உள்ள காண்டோமினியம் கட்டுமான தளத்தில் ஊழியர் ஒருவர் கட்டுமான கழிவுகளை கடலில் கொட்டியதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை...

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய நடைமுறைகள்.. வேலையிடங்களில் முறையாக பின்பற்றப்படுகிறதா?

Rahman Rahim
வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய விதிகளை மனிதவள அமைச்சகம் (MOM) கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. அதிக வெப்பத்தின் தாக்கத்தில் இருந்தும், அதனால் ஏற்படும்...

சிங்கப்பூரில் 36 வயதுமிக்க வெளிநாட்டு ஊழியர் மரணம் – உடலை சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு

Rahman Rahim
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துவாஸில் உள்ள ஒரு வேலையிடத்தில் சோலார் பேனல்களை...

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடைவேளை, ஓய்வு உள்ளிட்டவை கட்டாயம் – அக். 24 முதல் புதிய விதிகள் அறிமுகம்

Rahman Rahim
வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய விதிகளை மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (அக். 24) அறிமுகப்படுத்தியது. அதிக வெப்பத்தின் தாக்கத்தில் இருந்தும், அதனால்...

கட்டுமான தளத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு போர்க்கால வெடிகுண்டு.. கட்டுமான ஊழியர்கள் வெளியேற்றம்

Rahman Rahim
சிங்கப்பூர் சேப்பல் சாலைக்கு அருகில் மற்றொரு போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, கட்டுமான ஊழியர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக சொல்லப்பட்டது....