Discount

உணவங்காடியில் தள்ளுபடி சலுகை!! சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி இதுதான்…

Editor
சிங்கப்பூரில் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் உணவங்காடிக் கடைகள் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி,...

இந்தக் கடையில் பொருள் வாங்கினால் பணம் மிச்சம்! – சிங்கப்பூரில் தள்ளுபடி விலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் NTUC FairPrice நிறுவனம்

Editor
சிங்கப்பூரின் NTUC FairPrice நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஆண்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் தள்ளுபடி வழங்கவுள்ளது.இந்தத் தள்ளுபடி அடுத்த ஆண்டின்...

“அத்தியாவசியப் பொருட்களுக்கு வாரத்தில் ஒரு நாள் தள்ளுபடி” – Fairprice பேரங்காடி அறிவிப்பு!

Rahman Rahim
சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனமான Fairprice பேரங்காடி அதன் அனைத்துக் கிளைகளிலும் வெள்ளிக்கிழமை தோறும் சுமார் 100 பொருட்களுக்கு 5 விழுக்காடு...

மூத்தவர்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான ‘NTUC FairPrice’ தள்ளுபடி திட்டங்கள் நீட்டிப்பு!

Karthik
சிங்கப்பூரில் மிக பிரபலமான சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒன்று ‘NTUC FairPrice’. இந்த சூப்பர் மார்க்கெட்டுகளில் காய்கறி, மளிகைப் பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்ட...

இவர்களுக்கு மட்டும் தினமும் தள்ளுபடி; சிங்கப்பூர் Giant சூப்பர் மார்க்கெட் அறிவிப்பு.!

Editor
சிங்கப்பூரில் உள்ள Giant சூப்பர் மார்க்கெட்டில் முதியோருக்கான தள்ளுபடி விற்பனையை ஜூலை 30ம் தேதி வரை அந்நிறுவனம் நீட்டித்துள்ளது. பொதுவாக Gaint...

மனிதவள பற்றாக்குறை… சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை தள்ளுபடி அதிகரிப்பு

Editor
ஊழியர் நெருக்கடி மற்றும் அதிக செலவுகளை எதிர்கொள்ளும் கட்டுமான, கப்பல் தளம் மற்றும் செயல்முறை துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு வரும் மாதங்களில்...

சிங்கப்பூர் ராபின்சன்ஸ் கிளைகளில் 70% வரை அதிரடி “Black Friday” தள்ளுபடி விற்பனை!

Editor
சிங்கப்பூர் ராபின்சன் (Robinsons) அதனுடைய கடைசி Black Friday விற்பனையை இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) நடத்துகிறது....

StarHub பிராட்பேண்ட் சேவை இடையூறு; மாதாந்திர கட்டணத்தில் 20% தள்ளுபடி..!

Editor
சிங்கப்பூரில் கடந்த 15 ஏப்ரல் அன்று, StarHub பிராட்பேண்ட் (Home Broadband) சேவையில் ஏற்பட்ட இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பிராட்பேண்ட்...