தொற்று காலத்தில் கஷ்டங்களை சந்தித்த தன் 3,000 ஊழியர்களுக்கு S$1,000 அன்பளிப்பு, சம்பள உயர்வு வழங்கி நன்றி செலுத்திய சிங்கப்பூர் முதலாளி!
சமீபத்திய சீனப் புத்தாண்டின் போது தனது 3,000 ஊழியர்களுக்கு S$1,000 Red packet என்னும் சிறப்பு அன்பளிப்பையும், சம்பள உயர்வுகளையும் வழங்கி...