“நண்பரை காப்பாற்ற தன் உயிர் நீர்த்த பெண்மணி” – முன்னாள் செவிலியர், சுயமாக தொழில் செய்துவந்தவர்..
சென்தோசா தீவில் உள்ள கடலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கயாக் படகோட்டி, கூ டெக் புவாட் மருத்துவமனையில் முன்னாள் செவிலியராக பணியாற்றியதாக சொல்லப்பட்டுள்ளது....