singapore job

பணியாளர்கள் கொளுத்தும் வெயிலில் வேலை செய்ய அரசு தடை – சிங்கப்பூரில் எப்போது?

Antony Raj
சவுதி அரேபியாவில் பணியாளர்கள் கொளுத்தும் வெயிலில் வேலை பார்க்க அரசால் விதிக்கப்பட்ட தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. சவுதி அரேபியாவில் நிலவும்...

திருமணம் செய்ய மறுத்து சிங்கப்பூருக்கு சென்ற காதலனை கரம் பிடித்த இளம்பெண் – இறுதியில் நடந்த டுவிஸ்ட்!

Antony Raj
மதுரை மாவட்டம் மணப்பட்டியை சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகள் ரம்யா. வயது 22. பக்கத்து ஊரான கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் அழகுராஜா. இருவரும்...

குடும்பமே கதின்னு வந்தாங்க.. சிங்கப்பூரில் இருந்து சடலமாக திரும்பிய தமிழக ஊழியர்கள்!

Antony Raj
2022 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த வேலையிட மரணங்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. இது 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மொத்த...

சிங்கப்பூரிலிருந்து வீடியோ கால்! கணவனின் செயல்..?! தமிழகத்தில் உயிரை மாய்த்த மனைவி!

Antony Raj
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கணவரோடு வீடியோ காலில் ஏற்பட்ட தகராறில் கன்னியாகுமரி பெண் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது....

சிங்கப்பூருக்கு கட்டுமான வேலைக்காக வரலாமா?… ஊழியர்கள் படும்பாடு என்ன? சொல்ல மறந்த கதை!

Rahman Rahim
பொதுவாக அதிகமான தமிழ் ஊழியர்கள் வெளிநாடுகளில் கட்டுமான துறைகளில் வேலை செய்கின்றனர். குறிப்பாக சிங்கப்பூரில் அதிகம் என்றே கூறலாம். சிங்கப்பூருக்கு கட்டுமான...

வேலை அனு­ம­திச் சீட்­டு­டன் சிங்­கப்­பூ­ரில் தங்­கி­யி­ருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்கு புதிய விதிமுறை!

Antony Raj
சிங்­கப்­பூ­ரில் ஜூலை 1 முதல் புதிய விதி­மு­றை­கள் சில நடப்­புக்கு வந்­துள்­ளன. அதன்படி, 18 வய­துக்கு மேலா­னோர் தங்­கள் ஆரோக்­கிய நிலை...

இப்படி எல்லா கம்பெனியும் செஞ்சிருந்தா அப்பாவி தொழிலர்கள் உயிர் போயிருக்குமா?

Antony Raj
Teambuild construction group நிறு­வ­னத்­தின் ஆலை­யில், பணியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத அளவுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்­வடி­வ­மைக்­கப்­பட்ட கட்­ட­டப் பிரி­வு­கள் தனித்­தனி பகுதிகளில்...

வாயக்கட்டி, வயித்தக்கட்டி சம்பாதிக்கிறோம்.. சிங்கப்பூரில் வெளிநாட்டு பணியாளர்களை குறி வைக்கும் மோசடி – போலீசார் வெளியிட்ட எச்சரிக்கை!

Antony Raj
சிங்கப்பூரில் மோச­டியாளர்களின் வலையில்,  வெளி­நாட்டு ஊழி­யர்­களும், வீடுகளில் பணிபுரியும் பெண்களும் விழுவதாக காவல்­துறை தெரி­விக்­கிறது. கடந்த ஆண்டில் மாத்திரம், 3,181 வெளி­நாட்டு...

சிங்கப்பூரில் வேலை செய்வதற்கான உங்கள் தகுதியை, பைசா செலவில்லாமல் ஆன்லைனில் சரிபார்க்கும் வழிமுறை!

Editor
ஆசியாவை பொறுத்தவரையில், சிங்கப்பூர் வேலை சந்தை சீராக வளர்ந்து வருகிறது. மேலும் புது புது தொழில்கள் உருவாகி வருகின்றன. வெளிநாட்டினர் மற்றும்...