“தமிழ் மக்களுக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ணப்போற?”.. சிங்கப்பூர் வாழ் தமிழ்ப் பெண்ணின் நெகிழ வைக்கும் செயல் – தமிழக அரசு பாராட்டு!
சென்னையை பூர்விகமாகக் கொண்டவர் ஷாலினி மணிவண்ணன். தற்போது சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது முதல் மாத சம்பளத்தை 2500 சிங்கப்பூர்...