நான்கு மணி நேரத்திற்க்கும் மேலாக காத்திருப்பு – விரக்தியடைந்த சுற்றுலா பயணிகள்.EditorJune 21, 2022 June 21, 2022 சுற்றுலாப் பேருந்துகளில், இரண்டாவது இணைப்பில் 4 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கிக்கொண்ட சிங்கப்பூரர்கள், சனிக்கிழமையன்று காலை 7:30 மணிக்கே மலேசியாவிற்கு புறப்பட்ட...