workplace accident

“கிரேன் வருது நில்லுங்க” – வெளிநாட்டு ஊழியரின் குரல்.. தொண்டையில் தாக்கிய உலோக துண்டு.. மரணத்தை எட்டி பார்த்த பெண்

Rahman Rahim
ஆங் மோ கியோவில் உள்ள வேலைத் தளத்திற்கு அருகே பெண் ஒருவரின் தொண்டையில் உலோகத் துண்டு தாக்கியதாக சொல்லப்பட்டுள்ளது. 60 வயதுமிக்க...

சிங்கப்பூரில் கட்டுமானத்துறை ஊழியர்களின் உயிரிழப்பு அதிகம் – விழுந்து மரணித்தவர்களும் அதிகம்

Rahman Rahim
சிங்கப்பூரில் முதல் ஆறுமாத நிலவரப்படி, 14 பேர் வேலையிட விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இருப்பினும், சென்ற 2022 ஆம் ஆண்டின் முதல்...

வேலையிடத்தில் விபத்து… லிப்ட், இயந்திரத்தில் சிக்கி இரு ஊழியர்கள் மரணம்

Rahman Rahim
சிங்கப்பூரில் தனித்தனி வேலையிடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கிய இரண்டு ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒருவர் ஃபோர்க்லிஃப்ட் இயந்திரத்தில் சிக்கியும், இன்னொருவர் லிப்ட்...

வெயில் காலம் வந்துருச்சி.. வெப்பத்தில் வாடும் வெளிநாட்டு ஊழியர்களின் நிலை – MOM வெளியிட்ட அறிக்கையால் மகிழ்ச்சி

Rahman Rahim
வெளிநாட்டு ஊழியர்கள் பொதுவாக வேலையிடங்களில் அதிக சவால்களை சந்திக்க நேரிடும். அதுவும் வெயில் காலம் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. இருப்பினும் கூட...

பணியிடங்களில் வாகன விபத்துக்கள் வேதனைக்குரியது – குறைந்துவரும் பணியிட மரணங்கள்!

Editor
சிங்கப்பூரில் இந்தாண்டின் முதல் பாதியில் பணியிட மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால்,மனிதவள அமைச்சகம் பணியிடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சோதனை செய்தல்,பாதுகாப்பு குறைபாடுடன் இயங்கும்...

வேலையிட விபத்துகளுக்கு சறுக்கல்கள், கால் இடறு, உயரத்தில் இருந்து வீழ்ந்ததே முக்கிய காரணம் – MOM

Rahman Rahim
சிங்கப்பூரில் வேலையிட விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு சறுக்கல்கள், கால் இடறு மற்றும் உயரத்தில் இருந்து வீழ்ந்தது ஆகியவை முக்கிய காரணம் என்று...

வேலையிடத்தில் லாரி மோதி கொடூர விபத்து – ஊழியர் சிகிச்சை பலனின்றி மரணம்

Rahman Rahim
சிங்கப்பூரில் வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்தில் 69 வயதான துப்புரவு ஊழியர் உயிரிழந்தார். கடந்த புதன்கிழமை (அக். 5) நடந்த சம்பவத்தில் பின்னோக்கி...

நல் உள்ளங்களுக்கு சிறந்த விருது! – பணியிட பாதுகாப்பை மேம்படுத்த தொண்டாற்றிய உறுப்பினர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி

Editor
சிங்கப்பூரில் இந்தாண்டு பணியிட மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன.பணியிடங்களில் போதுமான பாதுகாப்பு இல்லாததால் ஊழியர்கள் பரிதாபமாக மரணிக்கின்றனர். இந்நிலையில் சிங்கப்பூர் காவல்துறை,சிங்கப்பூர் குடிமைத்...

இனி ஒரு வெளிநாட்டு ஊழியர் உயிர் கூட போகக்கூடாது – சிங்கப்பூரில் அதிரடியாக எடுக்கப்பட்ட முடிவு!

Antony Raj
சிங்­கப்­பூ­ரில் வேலை­யி­டத்­தில் நிக­ழக்­கூ­டிய உயிர் சேதம் தொடர்ந்து அதி­க­மாகி இருக்­கிறது. இந்த நிலை­யில், மனி­த­வள அமைச்சகம் தனது அம­லாக்க முயற்சி­களை முடுக்­கி­விட்டு...

சிங்கப்பூரில் தொழிலாளர்களை பாதுகாக்க இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்! – மனிதவள அமைச்சகத்தின் அதிரடி பரிசோதனை

Editor
சிங்கப்பூரில் பணியிடங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக தொழிலாளர்களின் மரணம் அடுத்தடுத்து நிகழ்கின்றன.இதுவரை 30-க்கும் மேற்பட்ட பணியிட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தரவுகள்...