சிங்கப்பூரில் உங்கள் அபிமான திரையரங்குகளில் பிகில் திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியது..!!

Bigil booking open in Singapore

தளபதி விஜய், அட்லி கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் பிகில். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள அனைத்து திரையரங்குகளில் முன்பை விட மிக அதிக திரைகளில் பிகில் வெளியாக உள்ளது. தற்போது அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் புக்கிங் ஓபன் செய்யப்பட்டுள்ளது. பிகில் வெளியாகும் திரையரங்குகள் குறித்த விவரங்களை உங்களுக்காக பிரத்யேகமாக தொகுத்து வழங்குகிறது உங்கள் தமிழ் மைக்செட்.

கார்னிவல் சினிமாஸின் பிகில் திரையிடப்படும் நேரங்கள்:

Carnival சினிமாஸில் உங்கள் டிக்கெட்டை புக் செய்ய: https://www.carnivalcinemas.sg/#/

GV திரையரங்கில் பிகில் திரையிடப்படும் நேரங்கள்:

GV திரையரங்கில் உங்கள் டிக்கெட்டை புக் செய்ய: https://www.gv.com.sg/GVMovieDetails#/movie/4961

Cathay Express நேரம்:

Cathay Express திரையரங்கில் உங்கள் டிக்கெட்டை புக் செய்ய: https://www.cathaycineplexes.com.sg/movies/bigil-(tamil)-pg13/