Singapore South Asian International Film Festival: திரைப்பட விழாவில் உங்களை மெர்சலாக்க காத்திருக்கும் தமிழ் படங்கள் என்னென்ன தெரியுமா?

Singapore South Asian International Film Festival
Singapore South Asian International Film Festival

சிங்கப்பூர் தெற்காசிய சர்வதேச திரைப்பட விழா 2019, ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், உங்களை ஆச்சர்யப்படுத்த, வியக்க வைக்க, கண் கலங்க வைக்க, சிரிக்க வைக்க என பல ஜோர்னர்களில் படங்கள் திரையிடப்பட உள்ளன.

குறிப்பாக, தமிழ் சினிமாவின் உன்னதமான படைப்பாளியான பாரதிராஜா இயக்கி நடித்த ‘ஓம்’ திரைப்படம், விழாவின் முதல் படமாக ரசிகர்களுக்கு விருது படைக்க காத்திருக்கிறது.

மேலும், என்னென்ன படங்கள் திரையிடப்பட உள்ளன என்பது குறித்த விவரங்களை அறிந்து கொள்ள, இந்திய ஹை கமிஷனின் அதிகாரப்பூர்வ hcisingapore.gov.in தளத்தை க்ளிக் செய்யவும்.