சுத்தமான மற்றும் பசுமையான சிங்கப்பூர் திருவிழா..!

Clean & Green Singapore Carnival

சிங்கப்பூரில் சுத்தமான மற்றும் பசுமையான சிங்கப்பூர் துவக்க விழா & திருவிழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் தூய்மையான, பசுமையான மற்றும் நிலையான வாழ்க்கை முறையை எவ்வாறு வழி நடத்துவது என்பது பற்றி அறிய கலந்து கொள்ளுங்கள். இதில் சிறப்பு விருந்தினராக மூத்த அமைச்சர் Mr. Teo Chee Hean கலந்து கொள்கிறார்.

நாளை சனிக்கிழமை நவம்பர் 2 – நவம்பர் 3, காலை 11:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை வெஸ்ட்கேட் அருகே திறந்த வெளியில் (3 Gateway Drive) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பல சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

முழு விவரம் அறிய : https://www.cgs.gov.sg/events/events-details/2019/11/02/default-calendar/cgslaunchcarnival2019