“சிங்கப்பூர் என்ன விலை?” – பேரம் பேசிய வெள்ளைக்காரர்… கையெழுத்தான ஒப்பந்தம்! | சிங்கப்பூர் சிலிர்த்தெழுந்த வரலாறு

  ஒரு காலத்தில் காற்று மட்டுமே குடியிருந்த சிங்கப்பூரில், இன்று கால்வைக்க முடியாத அளவுக்கு ஜனத்திரள் பிதுங்கி வழிகிறது. அப்போது, இங்கு படிக்க வருவோருக்கும் பணி நிமித்தமாக வருவோருக்கும் சில மைல் தூரத்திலேயே ‘குடியுரிமை’ காத்திருந்தது. இன்றோ, சிங்கப்பூரில் சாதாரண ஒரு வேலை கிடைப்பது கூட எட்டாக் கனியாகியுள்ளது. ‘எதுவும் இல்லை’ எனும் நிலையில் இருந்து ‘என்ன வேண்டும்?’ எனும் நிலைக்கு சிங்கப்பூர் உருமாறியுள்ளது. பல நாடுகளும் மூக்கின் மேல் … Continue reading “சிங்கப்பூர் என்ன விலை?” – பேரம் பேசிய வெள்ளைக்காரர்… கையெழுத்தான ஒப்பந்தம்! | சிங்கப்பூர் சிலிர்த்தெழுந்த வரலாறு