சிங்கப்பூர் தமிழர்களின் இதய நாயகன்.. நிகரில்லா தலைவரின் 100வது பிறந்தநாள் நாணயம் – வெளிநாட்டு ஊழியர்கள் எப்படி பெறுவது?

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் (LKY100) 100வது பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக S$10 நாணயம் வெளியானது. இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டுள்ள 142 வங்கிக் கிளைகளில் வரும் டிசம்பர் 4 முதல் 31 வரை பொதுமக்கள் LKY100 நாணயத்தை பெற்றுக்கொள்ள முடியும். பார்வையில்லா ஊழியரின் மசாஜ் கடை: வாரம் 7 நாளும் உழைப்பு.. உதவிக்கு யாரும் இல்லாமலும் உழைக்கும் சிங்கப்பூரின் இரும்பு மனிதர் தேர்வு செய்யப்பட்டுள்ள வங்கிகள்: DBS வங்கி … Continue reading சிங்கப்பூர் தமிழர்களின் இதய நாயகன்.. நிகரில்லா தலைவரின் 100வது பிறந்தநாள் நாணயம் – வெளிநாட்டு ஊழியர்கள் எப்படி பெறுவது?