சிங்கப்பூர் 4D லாட்டரி.. 3 குலுக்கலுக்கு விற்றுத் தீர்ந்த 1505 என்ற எண்கள்.. அப்படி என்ன ஸ்பெஷல்..?

சிங்கப்பூர் 4D லாட்டரி டிக்கெட் வங்கியோர் 1505 என்ற எண்ணை அதிக அளவில் வாங்கியதால் ஏப். 17 புதன்கிழமை நடைபெறவிருக்கும் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. அதோடு மட்டுமல்லாமல், ஏப்ரல் 20 மற்றும் ஏப்ரல் 21 ஆகிய தேதிகளுக்கான 1505 என்ற 4D எண்களும் விற்றுத் தீர்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது. உட்லண்ட்ஸில் பேருந்து மரத்தில் மோதி விபத்து.. ஒருவர் மரணம் ஏன் அந்த குறிப்பிட்ட எண் மட்டும் இப்படி அதிக அளவில் … Continue reading சிங்கப்பூர் 4D லாட்டரி.. 3 குலுக்கலுக்கு விற்றுத் தீர்ந்த 1505 என்ற எண்கள்.. அப்படி என்ன ஸ்பெஷல்..?