லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகத்தில் எலி, கரப்பான்.. அதிரடி ஆய்வு – உரிமம் தற்காலிகமாக ரத்து

லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எலி மற்றும் கரப்பான் பூச்சிகள் காணப்பட்டதை அடுத்து, 11 லெம்பு சாலையில் அமைந்துள்ள அல்-முஸ்தபா உணவகத்தின் உரிமம் இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 30 நாள் விசா இல்லாமல் பயணிகள் நுழையலாம்.. சிங்கப்பூர் உடன்பாடு – பிப்.09 முதல் நடப்பு அதாவது ஜனவரி 23 முதல் பிப்ரவரி 5 வரை உணவகம் செயல்படாது என சிங்கப்பூர் உணவு … Continue reading லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகத்தில் எலி, கரப்பான்.. அதிரடி ஆய்வு – உரிமம் தற்காலிகமாக ரத்து