சிங்கப்பூரில் வெளியானது iPhone 15 மாடல்: முன்பதிவு, கடைகளில் எப்போது கிடைக்கும், விலை என்ன? – முழுத் தொகுப்பு

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய படைப்புகளான iPhone 15, 15 பிளஸ், ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரில் இந்த புதிய iPhone கைப்பேசிகளுக்கான முன்பதிவு நாளை மறுநாள் செப். 15 இரவு 8 மணி முதல் தொடங்கும். சிங்கப்பூர் முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் மேலும், சிங்கப்பூர் கடைகளில் செப். 22 முதல் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய … Continue reading சிங்கப்பூரில் வெளியானது iPhone 15 மாடல்: முன்பதிவு, கடைகளில் எப்போது கிடைக்கும், விலை என்ன? – முழுத் தொகுப்பு