சிங்கப்பூரில் வெளியானது iPhone 15 மாடல்: முன்பதிவு, கடைகளில் எப்போது கிடைக்கும், விலை என்ன? – முழுத் தொகுப்பு

Apple's iPhone 15 S’pore prices: S$1,299-S$2,639

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய படைப்புகளான iPhone 15, 15 பிளஸ், ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்த புதிய iPhone கைப்பேசிகளுக்கான முன்பதிவு நாளை மறுநாள் செப். 15 இரவு 8 மணி முதல் தொடங்கும்.

சிங்கப்பூர் முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்

மேலும், சிங்கப்பூர் கடைகளில் செப். 22 முதல் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய iPhone களின் விலை, பழைய 2022 iPhone 14 மாடல்களின் விலையோடு ஒத்திருக்கும் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

iPhone 15 சீரிஸ் விலை நிலவரம்

iPhone 15 கைபேசியின் விலை S$1,299 இலிருந்து தொடங்குகிறது.

iPhone 15 Plus கைபேசியின் விலை S$1,449 இலிருந்து தொடங்குகிறது.

iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவற்றின் விலை முறையே S$1,649 மற்றும் S$1,999 ஆகும்.

Storage பொறுத்தவரை 128GB, 256GB மற்றும் 512GB என வெளியிடப்பட்டுள்ளது.

இதில் விலையுயர்ந்த மாடலாக 1TB iPhone 15 Pro Max வெளியிடப்படுகிறது. அதன் விலை S$2,639 ஆகும்.

கிடைக்கும் கலர்கள்

சிங்கப்பூரில் உயரும் சம்பளம்.. பெரும்பாலான முதலாளிகள் முடிவு – 2024 முதல் பிளான்

Verified by MonsterInsights