சிங்கப்பூரில் வேலை.. பிராட்டா மாஸ்டர் தேவை – உணவு, தங்குமிடம் இலவசம்

சிங்கப்பூரில் வேலை
Kumki Indian and Thai cuisine Facebook

சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு பிராட்டா மாஸ்டர் தேவை என்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கு மாத சம்பளமாக S$1,420 (RM5,000) வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஊழியர்களின் வேலை நேரம் முக்கியமல்ல, அவர்கள் செய்த வேலைக்கே முக்கியத்துவம்”

அந்த விளம்பரம், நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மலேசிய செய்தி தாளில் வெளியானது.

சம்பளம் S$1,420 க்கும் கூடுதலாகவும் வழங்கப்படும் என்றும், ஊழியர்களுக்கு பிராத்தனை அறை, உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள பிராட்டா மாஸ்டர்கள் சிங்கப்பூர் சார்ந்த வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அந்த விளம்பரத்தில் சொல்லப்பட்டது.

அந்த செய்தித்தாளில் வேலை விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட வாட்ஸ்அப் எண்: +65-98294907

 

சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமம், வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை சிங்கப்பூருக்கு மாற்ற விரும்புவோருக்கு முக்கிய அப்டேட்