சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமம், வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை சிங்கப்பூருக்கு மாற்ற விரும்புவோருக்கு முக்கிய அப்டேட்

சிங்கப்பூரில் சில ஓட்டுநர் உரிமச் சேவைகளுக்காக இனி நேரில் செல்ல முடியாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் மே 13 ஆம் தேதி முதல் சில ஓட்டுநர் உரிமச் சேவைகளை நேரில் நாம் பெற முடியாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சேவைகளில், ஓட்டுநர் உரிமம் சார்ந்த விவரங்களை மாற்றுவது அல்லது வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை சிங்கப்பூருக்கு மாற்றுவது ஆகியவையும் அடங்கும். ஓட்டுநர் உரிமத்தில் புகைப்படத்தை மாற்றவோ அல்லது குடியுரிமை … Continue reading சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமம், வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை சிங்கப்பூருக்கு மாற்ற விரும்புவோருக்கு முக்கிய அப்டேட்